எல்.பி.ரோடில் அரிக்காமேடு

அவர் கூப்பிட்டுக்கொண்டேதான் இருந்தார். இதோ அதோ என்று இழுத்தே வருடம் ஒன்றுக்கு மேல் ஆகிவிட்டது. இன்று சந்திக்க நேர்ந்தது. அடையாறு எல்பி சாலையில் அவர் தனியே ஒரு அரிக்காமேடு வைத்திருக்கிறார். ஒரே வித்தியாசம். இங்கு நாம் தோண்டவேண்டாம். தோண்டி எடுத்து ஆராய்ச்சி செய்து அடிக்குறிப்புகளோடு அவர் தயாராக வைத்திருக்கிறார். தொன்மத்தில் ஆர்வமும் கொஞ்சம் கற்பனையில் மிதக்கும் வழக்கமும் இருந்தால் போதும். அவரது அபார்ட்மெண்டுக்குள் இருந்தபடியே ஆயிரம் வருஷங்களுக்கு முன்னோக்கி ஒரு காலப்பயணம் போய்விட்டு வந்துவிடலாம். பெட்டி பெட்டியாக … Continue reading எல்.பி.ரோடில் அரிக்காமேடு